"விரைவில் அழகர் அணை திட்டம் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பதிவு : நவம்பர் 02, 2018, 06:10 PM
மத்திய அரசு ஒப்புதலை பெற்றதும், அழகர் அணை அணைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் சாஸ்தா கோவில் அணையிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தண்ணீரை திறந்து விட்டார். சாஸ்தா கோவில் அணைக்கட்டு தற்போது பெய்த கன மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையின் படி அமைச்சர் தண்ணீரை திறந்து விட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய அரசு ஒப்புதலை பெற்றதும், அழகர் அணை அணைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

விருதுநகர் : முட்புதரில் வீசப்பட்ட ஆண்குழந்தை உயிருடன் மீட்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள பெத்தவநல்லூரில் முட்புதரில் கிடந்த பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

30 views

பிறந்து சில மணி நேரத்தில் இறந்த பச்சிளம் சிசு : மருத்துவரிடம் உறவினர்கள் வாக்குவாதம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்து விடவே அதற்கு காரணம் போதிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாததே எனக் கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

821 views

சம்பள உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் : 10-வது நாளை எட்டியது

விருதுநகர் மாவட்டம் ஆவரம்பட்டியில் ஐம்பது சதவீத சம்பள உயர்வு கோரி விசைத்தறி ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

129 views

"பள்ளி கட்டடத்தை சரி செய்ய உடனடி நடவடிக்கை" - அமைச்சர் செங்கோட்டையனுக்கு, வைகோ பாராட்டு

கல்குவாரியால் பழுதடைந்த பள்ளி கட்டடத்தை சீர் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக உத்தரவிட்ட அமைச்சர் செங்கோட்டையனுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

721 views

பிற செய்திகள்

வசூல் போட்டியில் பேட்ட vs விஸ்வாசம்

போட்டி போட்டி வசூல் நிலவரத்தை அறிவிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்

464 views

அரியர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கு

பிப்ரவரி 8-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

16 views

800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

24 views

"அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் வாழ்வில் விளையாடக்கூடாது" - ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகம் புதிய தேர்வு விதிகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

17 views

அரசுப் பள்ளியில் மூன்றரை டன் விடைத்தாள்கள் மாயம்...

திருச்சி மாவட்டம் முசிறியில் அரசுப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் தேர்வு விடைத்தாள்கள் மாயமாகியுள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.