புதுச்சேரியில் 5ஆவது உலக தமிழர் பொருளாதார மாநாடு தொடக்கம்
பதிவு : அக்டோபர் 13, 2018, 05:56 PM
புதுச்சேரியில் 5ஆவது உலக தமிழர் பொருளாதார மாநாடு தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்றனர்.
புதுச்சேரி 5வது உலக தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலைமைச்சர் நாராயணசாமி, மொரீசியஸ்  அதிபர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து உள்பட சிங்கப்பூர், மலேசியா , தென் ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மொரீசியஸ் நாட்டின் அதிபர் பரமசிவம் வையாபுரி பிள்ளை செய்தியாளர்ளிடம் பேசிய போது இந்தியாவிற்கும் மொரீசியஸ் நாட்டிற்கும் 200 ஆண்டுகளாக தொடர்பு உண்டு என பெருமிதம் தெரிவித்தார். இன்று தொடங்கியுள்ள உலக தமிழர் பொருளாதார மாநாடு வருகின்ற 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி பல்கலைகழகத்தில் மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்

புதுச்சேரி மத்திய பல்கலை கழகத்தில் மாணவ,மாணவிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

130 views

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புதுச்சேரி சண்டே மார்க்கெட்

புதுச்சேரியில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் இயங்கி வரும் சண்டே மார்க்கெட் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

816 views

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது

12 views

ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளி மாணவர்கள் அவதி

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆட்டோ மற்றும் பள்ளி வேன்கள் ஓடவில்லை.

521 views

பிற செய்திகள்

அதிமுக 47வது ஆண்டு துவக்க விழா...17ஆம் தேதி சென்னையில் நடக்கிறது...

அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா சென்னையில் வரும் 17ஆம் தேதி நடக்கிறது.

28 views

சுற்றுச்சுவரில் விமானம் மோதிய விவகாரம் : உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு விமானம் பறந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

27 views

சங்கரலிங்கம் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை

கிண்டி தியாகிகள் நினைவிடத்தில் உள்ள சங்கரலிங்கம் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

3 views

நோய்வாய்பட்ட வாத்துக்கு உதவிய மற்றொரு வாத்து...

திருச்சியில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பராமரிக்கும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

73 views

தஞ்சாவூரில் காதுகேளாத மாணவர்களுக்கான ஓவியப்போட்டி...

காதுகேளாதோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் காதுகேளாத மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.

7 views

களைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...

புயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.