சென்னையில் நாளை, வேலை வாய்ப்பு முகாம்
பதிவு : அக்டோபர் 11, 2018, 08:35 PM
சென்னையில் நாளை. வெள்ளிக்கிழமை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னையில் நாளை. வெள்ளிக்கிழமை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில், பங்கேற்கும் இளைஞர்களில், 500 பேருக்கு, 10 தனியார் நிறுவனங்கள் வேலை வழங்க முன்வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1272 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5800 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6597 views

பிற செய்திகள்

உயர்மின் கோபுரம் அருகில் வசிப்பவர்களுக்கு மின்காந்த அலைகளால் நேரடியாக பாதிப்பு : உயர்நீதிமன்றத்தில் ஈரோடு எம்.பி. பிரமாண பத்திரம் தாக்கல்

உயர் மின் கோபுரத்தின் அடியில் எந்த மின் இணைப்பும் இல்லாமல் மின்காந்த அலைகளால் மனித உடல்களில் மின்சாரம் பாய்வதாக ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்

2 views

இரு சக்கரவாகனத்தின் மீது லாரி மோதி விபத்து : ஹெல்மெட் அணியாமல் சென்ற மாணவன் உயிரிழப்பு

சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் அவர் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி லாரி மோதியுள்ளது.

5 views

ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை - துணிக்கடை திறப்பு விழாவில் விநோதம்

காரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை விற்பனை செய்யப்பட்டதால், அங்கு மக்கள் வெள்ளம் போல் திரண்டனர்.

42 views

சர்வ தீர்த்த குளத்தின் கரையோரத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் கோடை வெயிலின் தாக்கத்தினால் வறண்டு கிடக்கிறது

6 views

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களை சாதி பெயர் சொல்லி அடித்ததாக கூறி அரசு ஆரம்ப பள்ளி முற்றுகை

சரவணம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டியதாக கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

7 views

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் மீது வழக்குப் பதிவு

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.