ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இருதய மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை அரங்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
x
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இருதய மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் சுகாதார துறைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் மருத்துவ கல்லூரி இடங்களை அதிகரிக்க தேவையான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்