" லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் குற்றம் " - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்
பதிவு : அக்டோபர் 06, 2018, 09:51 PM
லஞ்சம் வாங்குவது மட்டும் அல்ல கொடுப்பதும் குற்றம் என்று மூத்த ஐ ஏ.ஏஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற மக்கள் பாதை அமைப்பின் சார்பில் தமிழில் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், ஆங்கில மோகத்தில் இருந்து மாணவ - மாணவிகள் விடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2093 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1363 views

பிற செய்திகள்

" தமிழக ஆளுநர் ஊழல் பற்றி பொது மேடையில் பேசுவதா? " - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் இப்படி ஊழல் பற்றி பொது மேடையில் பேசுவது மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

41 views

புதிய தமிழகம் இளைஞர் அணி மாநாடு

புதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி மாநாடு, திருச்சியில் நடைபெற்றது.

131 views

தர்மயுத்தம் நடத்தியவர் ஏன் என்னை சந்திக்க வேண்டும் - தினகரன்

தர்மயுத்தம் என்ற பெயரில் தவறு செய்துவிட்டதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தம்மிடம் கூறியதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

115 views

தமிழில் " வெனம் " : மெகா பட்ஜெட் படம்..!

இந்திய மதிப்பில் 743 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் வெனம் என்ற ஆங்கில திரைப்படம் தயாராகி உள்ளது.

683 views

நடிகை ஆண்ட்ரியா எழுதி, பாடிய பாடல்

தென் இந்திய திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ஆண்ட்ரியா அவரே எழுதி, பாடிய ஒரு ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார்.

101 views

துணை வேந்தர் நியமனத்தில் தமிழக ஆளுநர் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு கே.பி. அன்பழகன் பதில்

துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் பதில் அளித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.