காமராஜர் நினைவிடத்தில் ராஜாத்தியம்மாள் அஞ்சலி

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், கிண்டியிலுள்ள காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
காமராஜர் நினைவிடத்தில் ராஜாத்தியம்மாள் அஞ்சலி
x
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், கிண்டியிலுள்ள காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்