காவிரி துலாக் கட்டத்தில் அந்திம புஷ்கரம் விழா

இன்று தொடங்கி 11ஆம் தேதி வரை நடக்கிறது
காவிரி துலாக் கட்டத்தில் அந்திம புஷ்கரம் விழா
x
காவிரி மகா புஷ்கரம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் அந்திம புஷ்கரம் விழா 
இன்று தொடங்குகிறது. குருபகவான் தாமிரபரணிக்கு செல்லும் முன் காவிரிக்கு நன்றி செலுத்தும் அந்திம புஷ்கர விழா நடத்தப்படுகிறது.  
இந்த விழாவுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மயிலாடுதுறை காவிரி இல்லத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரி துலா 
கட்டத்தில் இன்று தொடங்கும் அந்திம புஷ்கரம் விழா அக்டோபர் 11-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்