சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

கோவை குட்ஷெட் சாலையில் சென்று கொண்டு இருந்த சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து ஏரிந்தது.
சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது
x
கோவை குட்ஷெட் சாலையில் சென்று கொண்டு இருந்த சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து ஏரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் காரை சாலையில் நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்