திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்
27 viewsதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
269 viewsதமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
77 viewsபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
220 viewsதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
26 viewsஈரோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் மினிலாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
90 viewsகோடைகாலம் துவங்கி உள்ளதையடுத்து ஒசூர் அருகேயுள்ள அய்யூர் சாமி ஏரிக்கு கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் வந்து, காட்டு யானைகள் தாகம் தணித்தன
40 viewsநேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை
148 viewsமேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
66 viewsபழனி பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
64 views