பகவதியம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி விழா

பிரபல புனித தலமான மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதியை ஒட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.
பகவதியம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி விழா
x
பிரபல புனித தலமான, மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதியை ஒட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும், மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில், அஸ்வதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஏராளமான பெண்கள், நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் விவசாயம் மற்றும் நாடு செழிக்க பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்