முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
59 viewsஅதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.
546 viewsநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
491 viewsமக்கள் நீதி மய்யம் கட்சி, 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை ஒட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக் கொடி ஏற்றினார்.
18 viewsஇரண்டரை ஆண்டுக்கு ஒருவர் முதலமைச்சர் என்ற நிலைப்பாட்டில் தற்போது பின்வாங்க முடிவு செய்தால், பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடாம் தெரிவித்துள்ளார்.
96 viewsகரூரை அடுத்த தான்தோன்றி மலையில் உள்ள மலை கோயிலில் மாசி தேரோட்டம் நடைபெற்றது.
16 viewsஅரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
19 viewsநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
100 viewsநாடாளுமன்ற தேர்தலில், கடந்த முறை மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுக, இந்த முறை இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
37 views