ஆசிரியராக பணியாற்றும் போது மேற்படிப்பு படிக்கும் நடைமுறை : சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
பதிவு : ஆகஸ்ட் 19, 2018, 07:43 AM
கல்லூரிகளில் முழுநேர ஆசிரியராக பணியாற்றும் போது, முழு நேர மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரியில் முழு நேர ஆசிரியராக பணியாற்றும் போது, உரிய அனுமதியின்றி முழுநேர மேற்படிப்பு படித்த சண்முகவள்ளி என்பவரின் தேர்வுகளை ரத்து செய்து, அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக் கோரி சண்முகவள்ளி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், பல்கலைக் கழகம், கல்லூரிகளின் அனுமதியின்றி ஆசிரியர்கள் எவரும் முழு நேர மேற்படிப்பை படிக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும் ஆசிரியராக பணியாற்றும் போதே, மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது எனக் கூறி அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

242 views

அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரிக்கை - நடிகர் ஆர்யா மனுத்தாக்கல்

அவன் இவன் திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்

894 views

10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களாக இருந்தாலும் சட்டப்படிப்பு முடித்திருந்தால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் தனித்தேர்வாக எழுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, சட்டம் பயின்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

143 views

பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

72 views

பிற செய்திகள்

கரூர் : 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!

கரூர் மாவட்டம் பரமத்தி தென்னிலை புன்னஞ்சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள 5 கல்குவாரி மற்றும் உரிமையாளர்கள் இல்லங்களில் 2-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

18 views

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் கருவூலங்கள் ஆன்லைன் மூலம் இயங்கும்...

தமிழகத்தில், கருவூலங்களின் அன்றாடப் பணிகள் அனைத்தும் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செயல்பட உள்ளது.

7 views

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது..!

சென்னை சூளைமேட்டில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

62 views

உயர்நீதிமன்றத்தில் சிறுநீரை பாட்டிலில் பிடித்த மாற்றுத்திறனாளி...

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்லக்கூடிய வழி இல்லாததால், சிறுநீரை பாட்டிலில் பிடித்து கழிவறைக்குள் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.

157 views

நண்பனை எரித்து கொன்ற நண்பர்கள்..!

ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் காதலித்த பெண்ணை கேலி செய்த 30 வயது மாரியப்பன் என்ற இளைஞரை அவரது நண்பர்கள் ராஜா என்கிற ராஜ ரத்தினம் உள்பட 5 பேர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்தனர்.

325 views

மதுரை : குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.