விடுதி பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற நபர் - நெல்லையில் சடலமாக மீட்பு
பதிவு : ஜூலை 26, 2018, 03:26 PM
கோவையில்,விடுதியில் தங்கியிருந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் நெல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
     கோவை பீளமேடு பகுதியில் பெண்கள் விடுதி நடத்தி வந்தவர் ஜெகநாதன். கடந்த வாரம் விடுதியில் இருந்து 5 பெண்களை இரவு விருந்திற்காக நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு விடுதி காப்பாளர் புஷ்பா அழைத்துச் சென்றதாகவும், அங்கு அந்தப் பெண்களுக்கு மது கொடுத்துவிட்டு அவர்களுடன் ஜெகநாதன் தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து ஜெகநாதனையும், புஷ்பாவையும் போலீசார் தேடிவந்த நிலையில், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர். 

இதனிடையே, தலைமறைவான ஜெகநாதன் நெல்லை ஆலங்குளம் பகுதியில் இருந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலைக் கைப்பற்றிய போலீசார் ஜெகநாதனின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

974 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2619 views

பிற செய்திகள்

அரசு ஒதுக்கீட்டின் கீழ் அதிக எம்.பி.பி.எஸ் இடங்கள் - வரும் கல்வியாண்டில் அதிகரிக்க வாய்ப்பு

அரசு ஒதுக்கீட்டின்கீழ் இருக்கக்கூடிய எம்பிபிஎஸ் இடங்கள், வரக்கூடிய கல்வியாண்டில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

17 views

காற்று, குளிரை மட்டுமே தந்த 'பெய்ட்டி'

ஆந்திராவுக்கு திசை மாறியதால் நிம்மதி சென்னையை குறிவைத்த பெய்ட்டி புயல் திசை மாறியதால் மற்றொரு புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது.

254 views

மறைந்த முதல்வர்கள் போல் வேடமணிந்து கஜா நிவாரணம்

மறைந்த முன்னாள் முதல்வர்கள் போல் வேடமணிந்து நாடக கலைஞர்கள் நிவாரண பொருட்களை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

46 views

கஜா புயல்: மீளாத கிராமங்கள்... மீட்பார் யார்..?

மீட்டெடுக்க முடியாத டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் விவரிக்கிறது இந்த பிரத்யேக செய்தித் தொகுப்பு.

22 views

அடுத்த கல்வியாண்டு முதல் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு

அடுத்த கல்வியாண்டு முதல், அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.

18 views

காக்கிநாடா - ஏனாம் இடையே கரையை கடந்தது 'பெய்ட்டி' புயல்

ஆந்திர மாநிலத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்த பெய்ட்டி புயல் காரணமாக 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.