பெண் சிங்கக் குட்டிக்கு 'ஜெயா' என பெயர்
பதிவு : ஜூலை 24, 2018, 04:36 PM
புலிகளை அருகில் இருந்து பார்க்க வசதியாக நவீன கூண்டு - முதலமைச்சர் பழனிசாமி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 6 மாத பெண் சிங்கக் குட்டிக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவாக அந்த சிங்கக் குட்டிக்கு 'ஜெயா' என்று முதலமைச்சர் பழனிசாமி பெயர் சூட்டினார்.


இதையடுத்து, புலிகளை அருகில் இருந்து பார்க்க வசதியாக நவீன கூண்டு மற்றும் சிறுவர்களுக்கான பூங்காவை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்ப்பதற்காக பீகாரில் இருந்து காண்டா மிருகம் ஒன்று கொண்டு வரப்படும் என்றார்.

பிற செய்திகள்

2, 3 ஆண்டுகளில் சுகாதாரத்துறை நல்ல வளர்ச்சி அடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக சுகாதாரத்துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது.

0 views

அமைச்சர் ஜெயக்குமார் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்

ஆடியோ விவகாரத்தில் ஜெயக்குமார் குற்றமற்றவர் என்பதை மக்களிடம் நிரூபிக்கட்டும் என தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.

76 views

பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

114 views

மர்ம காய்ச்சலுக்கு ஆறாம் வகுப்பு மாணவி பலி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கே.காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தனின் மகள் சவீதா அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

60 views

சென்னையில் பொருத்தப்பட்ட 1014 சிசிடிவி கேமிராக்கள்...

சென்னை பழைய பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆயிரத்து 14 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தினை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

34 views

எம்.ஜி.ஆரின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள்

எம்.ஜி.ஆரின் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை கேட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அப்பலோ நிர்வாகம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.