அரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்
16 views9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இணையதளம் மூலம் கல்வி கற்கும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
58 viewsசெவிலியர் படிப்புக்கு நீட் தேர்வு அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
34 viewsமருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வதே தமது லட்சியம் என மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன் திட்டவட்டம்.
499 viewsநீட் தேர்வு தொடர்பான வழக்கில் சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது
114 viewsநெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாவின் எச்சரிக்கை ஆடியோ பதிவுக்கு பெண் வி.ஏ.ஓ பதில்.
0 viewsரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
12 viewsமாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
8 viewsஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள காளஹஸ்தி கோவிலில் தொண்டைமான் சக்கரவர்த்தி, திருடர்களை துரத்தி பிடித்த நிகழ்வை நினைவு கூரும் திருவிழா நடைபெற்றது.
16 viewsஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 viewsமத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
29 views