உலகை ஒரு குடையின் கீழ் ஆண்ட ராஜராஜ சோழரின் 1038வது சதய விழா-1038 கலைஞர்கள் ஆடிய பரதநாட்டியம்

x

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி, உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், திரளான பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்குபெறும் சிறப்பு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது... அதனை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்