பாகிஸ்தானை சமாளிக்குமா நெதர்லாந்து? - முதல் வெற்றி யாருக்கு?

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதவுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பலமான பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எளிதில் வீழ்த்தி, முதல் வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்