ஒலிம்பிக் வெளியிட்ட போட்டோவை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் குஷி

x

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான புகைப்படங்களில் இந்திய வீரர் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளனர். கிரிக்கெட்டை அடையாளப்படுத்தும் விதமாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் புகைப்படங்களை ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ளது. ஃபார்ம்-அவுட் ஆகி தொடர்ச்சியாக விமர்சனம் செய்யப்பட்ட ராகுலின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்