நீங்கள் தேடியது "olympics"

ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரிக்கும் கொரோனா : மொத்த பாதிப்பு 400-ஐ நெருங்குகிறது
6 Aug 2021 10:37 AM GMT

ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரிக்கும் கொரோனா : மொத்த பாதிப்பு 400-ஐ நெருங்குகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கி உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் போட்டி : காலிறுதியில் பஜ்ரங் புனியா வெற்றி
6 Aug 2021 10:26 AM GMT

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் போட்டி : காலிறுதியில் பஜ்ரங் புனியா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் பஜ்ரங் புனியா முன்னேறி உள்ளார்.

இந்திய ஹாக்கி சூப்பர்ஸ்டார் ஸ்ரீஜேஷ் - வெண்கலம் வெல்ல முக்கிய காரணம்
6 Aug 2021 10:21 AM GMT

இந்திய ஹாக்கி சூப்பர்ஸ்டார் ஸ்ரீஜேஷ் - வெண்கலம் வெல்ல முக்கிய காரணம்

ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவரது சாதனை பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை
4 Aug 2021 8:13 AM GMT

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை... முதல் ஒலிம்பிக்கிலேயே லவ்லினா சாதனை

சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல மாட்டேன் - பெலாரஸ் தடகள வீராங்கனை கிரிஸ்டினா
3 Aug 2021 2:21 PM GMT

"சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல மாட்டேன்" - பெலாரஸ் தடகள வீராங்கனை கிரிஸ்டினா

டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட வந்த தடகள வீராங்கனை ஒருவர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பபோவதில்லை என கூறியிருக்கிறார். உலகை அதிர்ச்சியடைய செய்திருக்கும் இச்சம்பவத்தில் நடப்பது என்ன என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

ஒலிம்பிக் கிராமத்தில் மது அருந்திய வீரர்கள் - டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி கண்டனம்
3 Aug 2021 11:35 AM GMT

ஒலிம்பிக் கிராமத்தில் மது அருந்திய வீரர்கள் - டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி கண்டனம்

ஒலிம்பிக் கிராமத்தில் மது அருந்திய வீரர்களுக்கு டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி கடுமையான எச்சரிக்கை விடுத்து உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பளுதூக்குதல் : ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் திருநங்கை
3 Aug 2021 10:52 AM GMT

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பளுதூக்குதல் : ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் திருநங்கை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் திருநங்கை தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி : சிறப்பாக விளையாடுவோம் - இந்திய ஹாக்கி கேப்டன் நம்பிக்கை
3 Aug 2021 9:57 AM GMT

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி : "சிறப்பாக விளையாடுவோம்" - இந்திய ஹாக்கி கேப்டன் நம்பிக்கை

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்று இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டி: அரையிறுதியில் இந்தியா தோல்வி
3 Aug 2021 8:14 AM GMT

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டி: அரையிறுதியில் இந்தியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஒலிம்பிக்கில் இருந்து விலகிய சைமன் பைல்ஸ்... சைமன் பைல்ஸ் மீது பாலியல் வன்முறை
1 Aug 2021 10:46 AM GMT

ஒலிம்பிக்கில் இருந்து விலகிய சைமன் பைல்ஸ்... "சைமன் பைல்ஸ் மீது பாலியல் வன்முறை"

ஒலிம்பிக்கில் இருந்து விலகிய சைமன் பைல்ஸ்... "சைமன் பைல்ஸ் மீது பாலியல் வன்முறை"