"2036 இந்தியாவில்..'' | மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்

x

2036 ஒலிம்பிக் - இந்தியாவில் நடத்த திட்டம்

21வது உலக காவல், தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினரை பாராட்டும் விழா - மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு/"ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான விரிவான செயல்திட்டத்தை மத்திய அரசு தீட்டி வருகிறது"/"சுமார் 3,000 விளையாட்டு வீரர்களுக்கு மாதத்திற்கு ரூ.50,000 வழங்கப்பட உள்ளது"

"2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த ஏலம் எடுக்க முடிவு, அவ்வாறு நடைபெற்றால் பதக்கப்பட்டியலில் முதல் 5 இடங்களில் இந்தியா இடம் பெறும்"/"காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுகளை இந்தியாவில் நடத்துவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது" - மத்திய அமைச்சர் அமித் ஷா


Next Story

மேலும் செய்திகள்