ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்...இன்று பலப்பரீட்சை நடத்தும் பாகிஸ்தான்-நேபாளம் வெற்றி யாருக்கு..?

x

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மண்ணில் நடக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இன்று பாகிஸ்தானில் தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் ஆட்டம் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது...


Next Story

மேலும் செய்திகள்