இலங்கை அணி வீரர் மலிங்கா ஓய்வு - அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மலிங்கா

இலங்கை கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீர‌ரான மலிங்கா அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அணி வீரர் மலிங்கா ஓய்வு - அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மலிங்கா
x
இலங்கை கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீர‌ரான மலிங்கா அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம், மும்பை இந்தியன்ஸ் அணி என அவர் பங்கேற்ற அனைத்து அணியினருக்கும் நன்றி தெரிவித்து கொண்டு,  இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2 முறை 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியது உள்ளிட்ட பல சாதனைகளை இவர் படைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்