டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - காலிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி முன்னேறி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - காலிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்
x
டோக்கியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி முன்னேறி உள்ளது. இன்று காலை நடந்த எலிமினேசன் சுற்று ஆட்டத்தில், இந்திய ஜோடி, சீன தைபேவின் சின் சின்- சியா என் ஜோடியுடன் மோதியது. 4 கட்டங்களாக நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி, 35, 38, 40, 37 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்