வெற்றிக்கு தகுதியான அணி இந்தியா; இந்திய ரசிகர்களை நேசிக்கிறேன் - டிம் பெய்ன்

ஆஸி.டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா.கவனத்தை சிதறடிப்பதில் இந்தியா கில்லாடி. ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் சர்ச்சை கருத்து. டுவிட்டரில் வறுத்தெடுத்த இந்திய ரசிகர்கள்.
வெற்றிக்கு தகுதியான அணி இந்தியா; இந்திய ரசிகர்களை நேசிக்கிறேன் - டிம் பெய்ன்
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த அந்த அணி கேப்டன் டிம் பெய்ன், புதிய விளக்கம் அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்