சுவிஸ் ஒபன் பேட்மிண்டன் தொடர் - இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து தோல்வி

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.
சுவிஸ் ஒபன் பேட்மிண்டன் தொடர் - இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து தோல்வி
x
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி அடைந்தார். சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடந்த இறுதிப் போட்டியில், பி.வி. சிந்துவும், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினும் மோதிக் கொண்டனர். வெறும் 35 நிமிடங்களே நீடித்த இந்த போட்டியில், 21-க்கு 12, 21-க்கு 5 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி மரின் பட்டம் வென்றார்

Next Story

மேலும் செய்திகள்