பஹ்ரைன் கிராண்ட் ஃபிரி பார்முலா-1 கார் பந்தயம் - நட்சத்திர வீரர் ஹாமில்டன் பட்டம் வென்றார்

பஹ்ரைன் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் நட்சத்திர வீரர் ஹாமில்டன் கோப்பையை தட்டி சென்றார்.
பஹ்ரைன் கிராண்ட் ஃபிரி பார்முலா-1 கார் பந்தயம்  - நட்சத்திர வீரர் ஹாமில்டன் பட்டம் வென்றார்
x
பஹ்ரைன் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் நட்சத்திர வீரர் ஹாமில்டன் கோப்பையை தட்டி சென்றார். பஹ்ரைன் கிராண்ட் ஃபிரி பார்முலா ஒன் கார்பந்தய தொடர் ஷகீர் நகரில் நடந்தது. பிரதான சுற்றில் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடிய நிலையில் நட்சத்திர வீரர் ஹாமில்டன் மின்னல் வேகத்தில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார்.        




Next Story

மேலும் செய்திகள்