ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரபேல் நடால் அரைஇறுதிக்கு தகுதி

ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் நடால் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.
ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரபேல் நடால் அரைஇறுதிக்கு தகுதி
x
ஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் நடால் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபேல் நடால், கிரேக்க முன்னாள் சாம்பியன் சிட்சிபாசை எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய நடால் 6-க்கு 4, 4-க்கு 6, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறினார்.    




Next Story

மேலும் செய்திகள்