"அதிக ரன் குவித்த 2 இந்திய கேப்டன்கள்" - ஐ.சி.சி வெளியிட்ட வீடியோ

பெங்களூரு அணியுடனான போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனியும், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியும் உரையாடிய வீடியோ ஒன்று பரவி வருகிறது.
அதிக ரன் குவித்த 2 இந்திய கேப்டன்கள் - ஐ.சி.சி வெளியிட்ட வீடியோ
x
பெங்களூரு அணியுடனான போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனியும், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியும் உரையாடிய வீடியோ ஒன்று பரவி வருகிறது. இந்த வீடியோவை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐ.சி.சி, இந்தியாவின் அதிக ரன் குவித்த 2 கேப்டன்களின் உரையாடல் என குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்