ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் - ஷிவ்ரெவ் இறுதி போட்டிக்கு தகுதி

ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சண்டர் ஷிவ்ரெவ், ஸ்பெயின் வீரர் டேவிட்டோவிச்சை எதிர்கொண்டார்.
ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் - ஷிவ்ரெவ் இறுதி போட்டிக்கு தகுதி
x
ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சண்டர் ஷிவ்ரெவ், ஸ்பெயின் வீரர் டேவிட்டோவிச்சை எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய ஷிவ்ரெவ் ஆட்ட இறுதியில் 7-க்கு 5, 7-க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர்  - இறுதி போட்டிக்கு அகர் தகுதி


ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த அகர் அலிசமி, ஸ்பெயினை சேர்ந்த பட்டீஸ்டா அகட்டை எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய அகர் ஆட்ட முடிவில் 6-க்கு3, 1-க்கு 6, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.    
   

Next Story

மேலும் செய்திகள்