பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - மகளிர் இரட்டையர் பிரிவு - ப‌போஸ், கிரிஸ்டினா ஜோடி மீண்டும் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் ப‌போஸ், கிரிஸ்டினா இணை, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - மகளிர் இரட்டையர் பிரிவு - ப‌போஸ், கிரிஸ்டினா ஜோடி மீண்டும் சாம்பியன்
x
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் ப‌போஸ், கிரிஸ்டினா இணை, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தேசிரே மற்றும் சிலியை சேர்ந்த அலெக்சா ஆகியோரை எதிர்கொண்ட அவர்கள், 6 க்கு 4, 7 க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர். இது அவர்கள் பெறும் 4 வது கிராண்ட் ஸ்லாம் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்