லீட்ஸ் அணி வெற்றிக் கொண்டாட்டம் - 10 ஆயிரம் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு

இங்கிலாந்தில் லீட்ஸ் கால்பந்து அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 10 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லீட்ஸ் அணி வெற்றிக் கொண்டாட்டம் - 10 ஆயிரம் ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு
x
இங்கிலாந்தில் லீட்ஸ் கால்பந்து அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 10 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லீட்ஸ் கால்பந்து அணி நடப்பாண்டு ஸ்கை பெட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றி 16 ஆண்டுகளுக்கு பிறகு , பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் அவர்கள் லீட்ஸ் நகரின் முக்கிய  சாலைகளில் , வெற்றி கோப்பையுடன் பேருந்தில் உலா வந்தனர். அப்போது வீரர்களை காண 10 ஆயிரம் ரசிகர்கள் ஒரே இடத்தில் திரண்டு, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்