பாடல் பாடி உற்சாகப்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பாடல் பாடி அணி வீரர்களுக்கு உற்சாகப்படுத்தினார்.
பாடல் பாடி உற்சாகப்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
x
கொரோனா பாதிப்பால் கிரிக்கெட்  போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் வருகிற 8ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பாடல் பாடி அணி வீரர்களுக்கு உற்சாகப் படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்