டென்னிஸ் வீர‌ர் ஜோகோவிச்-க்கு கொரோனா

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டென்னிஸ் வீர‌ர் ஜோகோவிச்-க்கு கொரோனா
x
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ நட்புறவு டென்னிஸ் தொடரை ஜோகோவிச் நடத்தினார். செர்பியாவில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இந்த நிலையில் வீர‌ர்களுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனையில் ஜோகோவிச்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடரில் பங்கேற்ற வீர‌ர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்