ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்

2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்
x
2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிபோட்டியில், நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்  நியூசிலாந்தை வீழ்த்தி 5 முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.


Next Story

மேலும் செய்திகள்