கொரோனா - கேள்விக்குறியான சிறுமியின் ஒலிம்பிக் கனவு

சிரியாவின் டாமாஸ்கஸ் நகரை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஜாஜா , அண்மையில் ஜோர்டானில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று , ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
கொரோனா - கேள்விக்குறியான சிறுமியின் ஒலிம்பிக் கனவு
x
சிரியாவின் டாமாஸ்கஸ் நகரை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஜாஜா , அண்மையில் ஜோர்டானில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று , ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். தற்போது சிரியா அரசு விதித்துள்ள கட்டுப்பாடு காராணமாக ஜாஜாவால் வெளிநாடு சென்று , சர்வதேச வீரர்களுடன் பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜாஜா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்