மாற்றுத்திறனாளி வீரர் தீவிர பயிற்சி - ஒலிம்பிக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க தீவிரம்

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜப்பானை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரரான இவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
மாற்றுத்திறனாளி வீரர் தீவிர பயிற்சி - ஒலிம்பிக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க தீவிரம்
x
டோக்கியோ ஒலிம்பிக்  தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜப்பானை சேர்ந்த  மாற்றுத்திறனாளி வீரரான இவர், தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 34 வயதான கம்பாரா என்ற இளைஞருக்கு, சிறு வயதில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, நடக்க முடியாமல் போனது. எனினும் விடா முயற்சியால் கம்பாரா, WHEELCHAIR DANCING கலையை கற்றுக் கொண்டார். தற்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கம்பாரா தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்