83 வயது மூதாட்டி கோல்ஃப் விளையாடி அசத்தல் - சொகுசு காரை பரிசாக வென்றார்

அமெரிக்காவில் 83 வயது மூதாட்டி கோல்ஃப் விளையாடி சொகுசு காரை பரிசாக வென்றார்.
83 வயது மூதாட்டி கோல்ஃப் விளையாடி அசத்தல் - சொகுசு காரை பரிசாக வென்றார்
x
அமெரிக்காவில் 83 வயது மூதாட்டி கோல்ஃப் விளையாடி சொகுசு காரை பரிசாக வென்றார். oxford நகரில் பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் இடைவேளையின் போது, கார் நிறுவனம் ஒன்று கூடைப்பந்து மைதானத்தில் கோல்ஃப் போட்டி ஒன்றை நடத்தியது. இதில் பங்கேற்ற 83 வயது மூதாட்டி மேரி, கோல்ஃப் விளையாடி பந்தை சரியாக  அடித்து வெற்றி பெற்றார். இதனையடுத்து அந்த மூதாட்டிக்கு சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்