மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி - கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது

மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது.
மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி - கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது
x
மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியது. சிட்னியில் நடைபெற்ற தொடக்க விழாவில், கலைஞர்கள் துள்ளல் இசைக்கு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இதனையடுத்து, இந்த தொடரில் பங்கேற்றுள்ள நாடுகளின் தேசிய கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர், மைதானத்தில் இருந்த கலைஞர்கள் ராட்சத கிரிக்கெட் பந்துகளை வைத்து விளையாடினர். 

Next Story

மேலும் செய்திகள்