பார்முலா இ கார் பந்தயம் - மெக்சிகோ பந்தயத்தில் நியூசிலாந்து வீரர் வெற்றி

மெக்சிகோவில் நடைபெற்ற பார்முலா - இ கார் பந்தயத்தில் நியூசிலாந்து வீரர் மிட்செல் இவான்ஸ் முதலிடம் பிடித்தார்.
பார்முலா இ கார் பந்தயம் - மெக்சிகோ பந்தயத்தில் நியூசிலாந்து வீரர் வெற்றி
x
மெக்சிகோவில் நடைபெற்ற பார்முலா - இ கார் பந்தயத்தில்  நியூசிலாந்து வீரர் மிட்செல் இவான்ஸ் முதலிடம் பிடித்தார். பந்தய தொடரில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள இவான்ஸ் 47 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பந்தயத்தில் சீறிப் பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்