ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : நடால் அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : நடால் அசத்தல் வெற்றி
x
மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்த தொடரில் , 3வது சுற்றில் ரபேல் நடால் சக நாட்டு வீரர் CARRENO-வுடன் பலப்பரிட்சை நடத்தினார். ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6க்கு 1, 6 க்கு 2 , 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்