ஏழாவது வெற்றியை பதிவு செய்தது கோவா - பதில் கோல் திருப்ப முடியாமல் வீழ்ந்தது கவுகாத்தி
பதிவு : ஜனவரி 09, 2020, 08:35 AM
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கோவா அணி ஏழாவது வெற்றியை பதிவு செய்தது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கோவா அணி ஏழாவது வெற்றியை பதிவு செய்தது. கோவாவிலுள்ள ஜவஹர்லால் நேரு கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா - கவுகாத்தி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்கள் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியில் கோவா வீரர்கள் 2 கோல்களை அடித்தனர். இருப்பினும், இறுதி வரை போராடிய கவுகாத்தி அணி, பதில் கோல் திருப்ப முடியாமல், கோவாவிடம் 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

141 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

54 views

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

34 views

பிற செய்திகள்

சென்னை அணியின் தோல்விகளுக்கு காரணம் என்ன?

சென்னை அணி தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள நிலையில் வரும் ஆட்டங்களில் என்ன மாற்றங்கள் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்

594 views

சென்னை அணியுடன் இணைவாரா சுரேஷ் ரெய்னா? - சி.எஸ்.கே தலைமை செயல் அதிகாரி விளக்கம்

ரெய்னாவை மீண்டும் அணியில் இடம் பெறச் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

10 views

ஹைதராபாத் அணி 2வது தோல்வி - 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் , ஹைதராபாத் அணிக்கு எதிரான மோதலில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9 views

"பாதுகாப்பான முறையில் டோக்கியோ ஒலிம்பிக் நடத்தப்படும்"

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்து பேசியுள்ள ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக், ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான சாதகங்கள் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

41 views

கோலி தலைமையிலான பெங்களூரு அணி படுதோல்வி - 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான மோதலில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

316 views

முன்னாள் ஆஸி. கிரிக்கெட் வீரர் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழப்பு

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.