"இந்தியா, ஆஸ்திரேலியா தான் சிறந்த அணிகள்" - இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன்

உலகின் தலை சிறந்த டெஸ்ட் அணிகள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மட்டும் தான் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் கூறியுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா தான் சிறந்த அணிகள் - இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன்
x
உலகின் தலை சிறந்த டெஸ்ட் அணிகள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மட்டும் தான் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளாக திணறி வரும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு 2 மற்றும் 3 ஆம் இடம் கொடுத்துள்ளதன் மூலம் ஐ.சி.சி ஒரு குப்பை என நிரூபித்துள்ளது என சாடினார். ஆஸ்திரேலிய அணியும், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணியும் தான் உலகின் தலை சிறந்த டெஸ்ட் அணிகள் என மைக்கல் வாகன் வெளிப்படையாக கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்