இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடர் : தவான் விலகல், மயங்க் அகர்வால் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடர் : தவான் விலகல், மயங்க் அகர்வால் சேர்ப்பு
x
இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் வருகிற 15 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷிகர் தவான் குணமடையாததால், அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலை பிசிசிஐ அணியில் சேர்த்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்