ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார், வோஸ்னியாக்கி

டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 29 வயது COROLINE WOZNIAKCKI ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார், வோஸ்னியாக்கி
x
டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 29 வயது COROLINE WOZNIAKCKI ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மெல்போர்னில் ஜனவரியில் துவங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்குப்பின்,  COROLINE WOZNIAKCKI ஓய்வு பெறுகிறார். இதனை, தனது இன்ஸ்ட்ராம்கிராம் சமூக வலைதளத்தில், COROLINE WOZNIAKCKI பதிவிட்டுள்ளார். டென்னிஸ் உலகில் COROLINE WOZNIAKCKI முத்திரை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்