வெஸ்ட் இண்டீஸ் Vs ஆப்கானிஸ்தான் : தொடரை முழுமையாக கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் Vs ஆப்கானிஸ்தான் : தொடரை முழுமையாக கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
x
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48 புள்ளி 4 ஓவர்களில் இலக்கை அடைந்து , 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது, 109 ரன்கள் விளாசிய ஷாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்