ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : சென்னை அணி மூன்றாவது தோல்வி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : சென்னை அணி மூன்றாவது தோல்வி
x
பெங்களூரில் , நடந்த இந்த ஆட்டத்தில் , முதல் பாதியில்  எரிக் பார்டலு , சுனில் சேத்ரி கோல் அடித்து பெங்களூர் அணிக்கு முன்னிலை பெற்று தந்தனர். இரண்டாம் பாதியிலும் பெங்களூர் அணியின் ஆதிக்கம் தொடர இறுதியில் 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது சென்னை.., இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்