ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர் : இறுதி சுற்றில் சமநிலையில் பிரான்ஸ், ஆஸி அணிகள்

FED கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து, சமநிலையில் உள்ளது.
ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர் : இறுதி சுற்றில் சமநிலையில் பிரான்ஸ், ஆஸி அணிகள்
x
FED கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து, சமநிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஒற்றையர் பிரிவில், பிரான்ஸ் 1க்கு0 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது ஆஸ்திரேலிய வீராங்கனை Ash Barty 6க்கு 0, 6க்கு 0 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை கார்சியாவை வீழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்