நெக்ஸ்ட் ஜென் ஏடிபி பைன​ல்ஸ் டென்னிஸ் தொடர் : அலெக்ஸ் டீ மினார், மிகேல் இமெர் வெற்றி

நெக்ஸ்ட் ஜென் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டீ மினார், இத்தாலியின் அலஜாண்ட்ரோவை 4க்கு -2, 3க்கு- 4, 4க்கு- 1 மற்றும் 4க்கு -1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
நெக்ஸ்ட் ஜென் ஏடிபி பைன​ல்ஸ் டென்னிஸ் தொடர் : அலெக்ஸ் டீ மினார், மிகேல் இமெர் வெற்றி
x
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் நெக்ஸ்ட் ஜென் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டீ மினார், இத்தாலியின் அலஜாண்ட்ரோவை 4க்கு -2, 3க்கு- 4,  4க்கு- 1 மற்றும் 4க்கு -1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் நார்வே வீரர் மிகேல் இமெர் மற்றும் செர்பிய வீரர் மியோமிர் கெக்மானோவிச் ஆகியோர் ​வெற்றிபெற்று அடுத்த சு​ற்றுக்கு முன்னேறினர்.

Next Story

மேலும் செய்திகள்