உலக கோப்பை ரக்பி தொடரில் வென்ற வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

ஜப்பானில் நடைபெற்ற உலக கோப்பை ரக்பி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தென்ஆப்ரிக்க அணி வீரர்கள் நேற்று தாயகம் திரும்பினர். ​
உலக கோப்பை ரக்பி தொடரில் வென்ற வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
x
ஜப்பானில் நடைபெற்ற உலக கோப்பை ரக்பி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தென்ஆப்ரிக்க அணி வீரர்கள் நேற்று தாயகம் திரும்பினர். ​ஜோகனஸ்பெர்க் விமான நிலையம் வந்திறங்கிய அவர்களுக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்