இந்திய அணி தனது முதல் சர்வதேச பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வரும் நவம்பர் மாதம் வங்கதேசத்துடன் விளையாட உள்ளது

இந்திய அணி தனது முதல் சர்வதேச பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வரும் நவம்பர் மாதம் வங்கதேசத்துடன் விளையாட உள்ளது.
இந்திய அணி தனது முதல் சர்வதேச பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வரும் நவம்பர் மாதம் வங்கதேசத்துடன் விளையாட உள்ளது
x
இந்திய அணி தனது முதல் சர்வதேச பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வரும் நவம்பர் மாதம் வங்கதேசத்துடன் விளையாட உள்ளது. இந்த தகவலை பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார். பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமாகி 4 ஆண்டுகளாகியும், இந்தியா இதுவரை ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. தற்போது கங்குலி தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு, பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில், கொல்கத்தாவில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்